மீண்டும் பேய் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அனுஷ்கா!

Bookmark and Share

மீண்டும் பேய் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அனுஷ்கா!

அஞ்சலியை வைத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் ஒரு ஹாரர் திரல்லர் படத்தை இயக்கி வருபவர் அசோக். இவர் அடுத்ததாக அனுஷ்காவை வைத்து இன்னொரு பேய் படத்தை இயக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருந்ததி பாணியில் இந்த படமும் ஹீரோயினை மையப்படுத்திய ஒரு படம் தானாம். இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மூன்றாம் வாரம் தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions