திருமணத்துக்கு தயாராகி விட்டார் அனுஷ்கா

Bookmark and Share

திருமணத்துக்கு தயாராகி விட்டார் அனுஷ்கா

தமிழிலும், தெலுங்கிலும் அடுத்த படம் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார் அனுஷ்கா. காரணம், திருமணத்துக்கு அவர் தயாராகி விட்டார் என்கிறது டோலிவுட் ஏரியா.

கடந்த மூன்று வருடங்களாக  திருமணம் குறித்த வதந்திகள் பரவிய நிலையில், ஒவ்வொருமுறையும் மறுத்து வந்தார். இப்போது அப்படி மறுக்கவில்லை.

காரணம், பெற்றோர் வற்புறுத்தல் அதிகமாகி விட்டதாம். ‘காலாகாலத்தில் திருமணம் செய்து கொண்டு, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே நடி’ என்று அவர்கள் சொல்லிவிட்டார்களாம். மாப்பிள்ளை ரெடியாக இருக்கிறாராம். அனுஷ்காவின் பரிபூரண சம்மதத்துக்கு மட்டுமே காத்திருக்கிறார்கள். 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions