என்.ஹெச்10ஐ தொடர்ந்து என்.ஹெச்.12லும் அனுஷ்கா

Bookmark and Share

என்.ஹெச்10ஐ தொடர்ந்து என்.ஹெச்.12லும் அனுஷ்கா

அனுஷ்கா சர்மா நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான என்.ஹெச். 10 படம், பெரும்வெற்றி பெற்றதை தொடர்ந்து, அப்படக்குழுவினர் மீண்டும் இணைந்து, என்.ஹெச்.12 படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

அனுஷ்கா சர்மா, தயாரிப்பாளராக அறிமுகமான படம் என்.ஹெச்.10. இப்படம், அனுஷ்காவிற்கு நல்ல பெயர் மட்டுமல்லாது வசூரல்ரீதியாகவும், சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தது, அனுஷ்கா சர்மா, பான்டோம் பிலிம்ஸ் உடன் இணைந்து என்.ஹெச்.10 படத்தை தயாரித்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, பான்டோம் பிலிம்ஸ் நிறுவனம், என்.ஹெச்.12 என்ற படத்தை தயாரிக்கிறது. என்.ஹெச்.10ல் பணிபுரிந்த அனைவரும் இதிலும் தொடர்வார்கள் என்று பான்டோம் பிலிம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவி்ல இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions