ஒரே நாளில் அனுஷ்காவின் 2 படங்கள் ரிலீஸ்

Bookmark and Share

ஒரே நாளில் அனுஷ்காவின் 2 படங்கள் ரிலீஸ்

அனுஷ்கா, அல்லு அர்ஜூன், ராணா நடிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள ‘ருத்ரமா தேவி’ படம் ‘பாகுபலி’ போல தெலுங்கில் தயாராகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தமிழில் தேனாண்டாள் பிலிம்ஸ் அடுத்த மாதம் 9–ந் தேதி வெளியிடுகிறார்கள். 

இதுபோல், ஆர்யாவுடன் அனுஷ்கா நடித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ படமும் ‘ருத்ராமாதேவி’ வெளியாகும் அதே நாளில் திரைக்கு வருகிறது. அனுஷ்கா குண்டு பெண்ணாக நடித்து இருக்கும் இந்த படமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவும் தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகிறது. 

ஒரே நாளில் தனது இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதால் அனுஷ்கா இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions