தல 57 படத்துக்காக உடல் எடையை குறைக்கும் அனுஷ்கா!

Bookmark and Share

தல 57 படத்துக்காக உடல் எடையை குறைக்கும் அனுஷ்கா!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அஜித்துடன் அனுஷ்கா ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படத்தில் இவர் அஜீத்துக்கு ஜோடியா என்பதை தெளிவாக சொல்லியிருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் சிவா படத்தில் அவருக்கு அஜித்துடன் பல காதல் மற்றும் பாடல் காட்சிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்ததற்காக உடல் எடையைக் கூட்டிய அனுஷ்கா, இப்படத்தில் நடிப்பதற்காக மீண்டும் தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்டில் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!
என்னை அறிந்தால்... \'பஞ்சை\'க் குறைக்கச் சொன்ன அஜீத்!
என்னை அறிந்தால்... யுஏவாகவே இருந்தாலும் 5-ம் தேதி ரிலீஸில் மாற்றமில்லை!- தயாரிப்பாளர்
அனுஷ்காவின் திருமணச் செய்தி...வதந்திதான்...
அனுஷ்கா, திரிஷாவுக்கு வெரைட்டி காட்டும் அஜீத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions