ஆந்திராவில் அனுஷ்காவிற்கு நடந்ததென்ன? அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

ஆந்திராவில் அனுஷ்காவிற்கு நடந்ததென்ன? அதிர்ச்சி தகவல்

தமன்னா எப்படி ஒரு முக்கியமான பிரச்சனையின் காரணமாக ஆந்திராவுக்கு ஓடினாரோ, அதைப்போலவே ஆந்திராவிலிருந்து தமிழுக்கு ஓடி வந்திருக்கிறார் அனுஷ்கா. இவரது பிரச்சனைதான் என்ன? அதை விலாவாரியாக அவரும் சொல்லவில்லை. புலனாய்வு கண்களுக்கும் புலப்படவில்லை. ஆனால், 2012 முழுக்க நான் தமிழில் மட்டுமே நடிக்கணும். ஆந்திரா வேணாம். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று கூறியிருந்தாராம் மேனேஜரிடம். அதன்படி தமிழ் படங்களை கமிட் பண்ணி கொடுத்து தெலுங்கு தேசத்திலிருந்து செவந்தி பூவுக்கு விடுதலை கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவர் இப்படி சொன்னதற்கு பின்னாலிருக்கிற காரணத்தையும் சமீபத்தில் அவர் வீட்டில் நடந்த இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கும் முடிச்சு போடுகிறார்கள் பத்திரிகையாளர்கள். மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவரின் து£ண்டுதலின்படிதான் இந்த ரெய்டு நடந்ததாம். அவர் ஆந்திராக்காரர் என்பதால்தான் பொண்ணு தமிழ்நாட்டு எல்லையிலேயே தஞ்சம் புகுந்திருக்கு என்று கண், காது, மூக்கு வைத்து கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.

இந்த அதிர்ச்சிகள் ஒருபுறம் இருக்கட்டும். அத்தனை பேரும் நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரி அனுஷ்காவின் தாய்மொழி தெலுங்கு அல்லவாம். துளு என்கிறார்கள்.


Post your comment





Related News
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க? அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
ஒரு இடத்தில் புதிய சாதனையை செய்த விஜய்யின் மெர்சல்- பக்கா மாஸ்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
‘பாகுபலி-2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்
எமன் – யாருக்கு? யாருக்கோ...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions