இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!

Bookmark and Share

இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் தன்னுடைய திறமையால் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் அனுஷ்கா. சமீபத்தில் வெளியாகி இருந்த பாகமதி படத்தில் கூட நடிப்பால் ரசிகர்களை மிரட்டி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்களை போல உடையணிந்து உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.

ஆனால் இது சமூக விழிப்புணர்வுக்காக சாமானிய மக்களின் குறைகளை எடுத்து சொல்லும் மேமு சத்தியம் என்ற நிகழ்ச்சியாம். இதற்க்கு முன்பாக இந்த நிகழ்ச்சியில் ராணா, ரெஜினா, நானி, ஸ்ரேயா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி
சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளிகளுக்கு அனுஷ்கா பதிலடி.!
பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த அனுஷ்காவின் பாகமதி - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!
பாகமதி அனுஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்! யார் தெரியுமா
நயன்தாரா, அனுஷ்காவை அடுத்து ஓவியா எடுத்த முடிவு - குஷியான ரசிகர்கள்.!
அனுஷ்கா வழியை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ் - கை கொடுக்குமா?
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions