தன் மகளாக அனுஷ்காவை தத்தெடுத்த நாசர் !

Bookmark and Share

தன் மகளாக அனுஷ்காவை  தத்தெடுத்த நாசர் !

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின்  ஆடியோ விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, நான் இந்த விழாவுக்கு ஒரு நடிகராகவோ, நடிகர் சங்க தலைவராகவோ வரவில்லை. ஒரு அப்பாவாக வந்திருக்கிறேன். 

ஆம், நான் அனுஷ்காவை எனது மகளாக தத்தெடுத்திருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு, அனுஷ்கா என்னிடம் வந்து இந்த படத்தின் கதையை சொன்னார்.

குண்டான வேடத்தில் நடிக்க சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவரோ, தானே சிரத்தை எடுத்து இதில் நடிப்பதாக கூறினார். அவர் தொழில் மீது வைத்துள்ள மரியாதையை அது காட்டுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions