கவுதம் மேனனின் அடுத்த படத்தில் அனுஷ்கா - ஹீரோ யாரு தெரியுமா?

Bookmark and Share

கவுதம் மேனனின் அடுத்த படத்தில் அனுஷ்கா - ஹீரோ யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய அழுத்தமான நடிப்பினால் பாகுபலி, ருத்ரமாதேவி, அருந்ததி என பிரம்மாண்ட படங்களை அடுத்து தற்போது பாகமதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அனுஷ்கா தற்போது ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய புதிய வீட்டில் நவீன ஜிம் அமைத்து பயிற்சி செய்து தன்னுடைய உடல் எடையை மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய எடையை குறைத்து உள்ளார்.

இதையறிந்த கவுதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை அடுத்து அவர் இயக்க உள்ள மல்டி ஹீரோ படத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் சாதாரண நாயகியாக இல்லாமல் வலுவான அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இதனைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

 


Post your comment





Related News
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions