இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...

Bookmark and Share

இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...

பி.வி.பி சினிமாஸ் தயாரித்து பிரகாஷ் கொவேலமுடி(Prakash Kovelamudi) இயக்கி ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் நடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி இருக்கும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’.

இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பட டிரைலரில் அனுஷ்கா சுட்டிதனமாகவும்,குண்டு பெண்ணாகவும் நடித்திருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.


Post your comment





Related News
சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !
அக்டோபர் 9ம் தேதி வருகிறாள் இஞ்சி இடுப்பழகி
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
20 கிலோ கூடிய அனுஷ்கா
ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions