இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!

Bookmark and Share

இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!

நடிகை அனுஷ்கா எவ்வளவு எத்தனை பெரிய நிகழ்ச்சிகயாக இருந்தாலும் சாதாரணமாக செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

காரணம் அவருக்கு நடிக்கிற நேரம் தவிர மற்ற நேரங்களில் மேக்கப் போட்டுக்கொள்வதே பிடிக்காதாம். நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற இஞ்சி இடுப்பழகி படத்தின் ஆடியோ விழாவுக்குகூட சாதாரண தோற்றத்தில் தான் அனுஷ்கா வந்திருந்தார்.

இவ்விழாவில் அனுஷ்கா பேசுவதற்காக மேடையேறிய போது, ரசிகர்கள் சந்தோஷத்தில் அனுஷ்காவை பேச விடாமல் கைத்தட்டலும் கூச்சலுமாக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். பிறகு அனுஷ்கா பேசும்போது, ''எனது பெற்றோர் சின்ன வயதில் இருந்தே நான் ரொம்ப அழகாக இருப்பதாக சொல்வார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்த வரை ஒருநாளும் உடல் அழகை பெருமையாக எண்ணிக் கொண்டதில்லை. எப்போதுமே மனசை அழகாக வைத்திருக்க வேண்டும். அதுதான் சிறந்த அழகு என்பது எனது கருத்து.

மேலும், இந்த இஞ்சி இடுப்பழகி படத்தில் கூட உடல் அழகினை விட மனதின் அழகுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்த கதையில் நான் அதிக ஈடுபாடு காட்டி நடித்தேன்'' என்கிறார்.


Post your comment





Related News
சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !
அக்டோபர் 9ம் தேதி வருகிறாள் இஞ்சி இடுப்பழகி
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
20 கிலோ கூடிய அனுஷ்கா
ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions