20 கிலோ கூடிய அனுஷ்கா

Bookmark and Share

20 கிலோ கூடிய அனுஷ்கா

இஞ்சி இடுப்பழகி படத்தில் குண்டான பெண் தன் மனவலிமையால் எப்படி ஸ்லிம்மாகி காட்டுகிறார் என்பது கதை. இதில் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிக்கிறார்கள். இதில் அனுஷ்கா குண்டு பெண்ணாக நடிப்பதுதான் ஹாட் டாபிக். ஆடை நிபுணர் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன்தான் அனுஷ்காக குண்டாக நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் அண்மையில் அவர் கலந்து கொண்ட விழாக்களில் குண்டான தோற்றத்தில் கலந்து கொண்டு காட்சியளித்து அசத்தினார்.  இப்படத்திற்காக அவர் 20 கிலோ எடை கூடியிருக்கிறார் .  யோகா நிபுணரான அனுஷ்காவுக்கு உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதும் கைவந்த கலை என்கிறார்கள்.

வழக்கமாக  யோகா செய்யும் அனுஷ்கா. அதை கடந்த 3 மாதமாக நிறுத்தினார். உடல் எடையை கூட்ட அசைவ உணவுகள், சாக்லெட்டுகள், ஐஸ் க்ரீம்கள், நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டதில் கடோத்கஜனாக மாறியதில் 20 கிலோ எடை கூடியது.

அதன் பிறகு கொஞ்சம் கனமான உடை. வட்டமான மூக்கு கண்ணாடி அணிந்து மேலும் குண்டான தோற்றத்துடன் நடித்தார். 


Post your comment





Related News
தியேட்டர்கள் மழை வெள்ளத்தால் முடங்கின: ரூ.25 கோடி நஷ்டத்தால் பட அதிபர்கள் புலம்பல்
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
யு சான்றிதழ் பெற்றது இஞ்சி இடுப்பழகி!
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
‘இஞ்சி இடுப்பழகி’ இசை அக்டோபர் 29 முதல்
உடல்வாகு விவாதம் இணையதளத்தில் நடத்தும் படக்குழுவினர்!
ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions