நயன்தாரா பற்றி கேட்காதீங்க, கொதித்த பிரபல முன்னணி நடிகை - யார்? ஏன் தெரியுமா?

Bookmark and Share

நயன்தாரா பற்றி கேட்காதீங்க, கொதித்த பிரபல முன்னணி நடிகை - யார்? ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடனும் வலம் வருபவர் நயன்தாரா, இவருக்கு அடுத்தாக அனுஷ்கா மிக சிறந்த பிரம்மாண்ட நடிகையாக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் பாகமதி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அனுஷ்கா கலந்து கொண்ட போது இவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ள்ளன.

அப்போது உங்களுக்கு நயன்தாரா தான் போட்டி என நினைக்கிறீர்களா? என கேட்க எனக்கு நான் தான் போட்டி, என்னை யாரோடவும் ஒப்பிட்டு பேசாதீங்க, இதனால் இருவருக்கு மன வருத்தம் தான் ஏற்படும் என கோவமாக கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions