வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

Bookmark and Share

வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

சமீபத்தில் வெளிவந்த பெரிய பட்ஜெட் படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.

விஜய் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகிய புலி படம் ஆரம்பத்தில் இருந்தே கலவையான விமர்சனங்களை தான் சந்தித்து வந்தது. இப்படம் வெளியான 3 வாரங்களில் ரூ 5.04 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் விஜய் படம் ஒன்று இத்தனை பின்னடைவு ஏற்பட்டது, இது தான் முதல் முறை என்கின்றனர்.முதன் முதலில் நயன்தாரா பேய் படக்கதை பின்னணியில் நடித்த மாயா படம் வெளியான 5 வாரத்தில் ரூ 3.23 கோடி வசூல் செய்துள்ளது.

மாயா ஏன்றகனவே சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்து விட்டது. அனுஷ்கா நடித்த சரித்திரப்படமான ருத்ரமாதேவி வெளியான 3 நாட்களில் ரூ.81 லட்சம் வசூல் செய்துள்ளது.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions