யானையுடன் மல்லுக்கட்டிய அனுஷ்கா!

Bookmark and Share

யானையுடன் மல்லுக்கட்டிய அனுஷ்கா!

சரித்திர ராணியான அனுஷ்கா, நடித்த பிரம்மாண்டபடம் ருத்ரமா தேவி அக்டோபர் 9ந் தேதி வெளிவருகிறது. இப்படத்தில்  ராணா, நிக்கி கல்ராணி, அதிதி செங்கப்பா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து தமிழ், மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் அனுஷ்கா இதுவரை எந்த ஹீரோயினும் செய்திராத பல அரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளாராம். அதில் முக்கியமானது யானையுடன் அவர் போரிட்டு ஜெயிக்கும் காட்சியாம்.

யானை மீது ஏறி செல்லும் காட்சியில்கூட நடிக்க தயங்கும் நடிகைகள் மத்தியில் அவர் யானையுடன் மோதும் காட்சியில் நடித்திருக்கிறார். மதம் பிடித்து ஊரையே துவம்சம் செய்யும் யானையை மகராணி ருத்ரமாதேவி அடக்குகிற காட்சியாம் அது. நிஜ யானையுடன் அனுஷ்காவை மோதவிட்டு, பின்னர் அதில் கிராபிக்ஸ் இணைத்து காட்சியை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதற்காக அனுஷ்கா யானையுடன் பல மாதங்கள் சகஜமாக பழகி அதனை பிரண்டாக்கி கொண்டிருக்கிறார். யானையை அனுஷ்கா எது செய்தாலும் ஒன்றும் செய்யாதாம். அந்த அளவிற்கு அதனுடன் பழகி சண்டை போட்டிருக்கிறார்.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions