ஆஸ்கர் விருதிற்கான போட்டியில் ருத்ரமாதேவி!

Bookmark and Share

ஆஸ்கர் விருதிற்கான போட்டியில் ருத்ரமாதேவி!

அனுஷ்கா,அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ்ராஜ் நித்யா மேனன், கேத்ரின் தெரஸா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் “ருத்ரமாதேவி”.

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் வெளியான இப்படத்தை ஆஸ்கர் விருதிற்கு இந்தியன் பிலிம் பெடரேஷன் பரிந்துரைத்துள்ளது.

மேலும் சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவின் கீழ் ருத்ரமாதேவி ஆஸ்கர் விருதிற்கான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது. இதனை ருத்ரமாதேவி படத்தின் இயக்குனர் குணசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions