அனுஷ்கா ஷர்மாவை முத்தமிட்ட தீபிகா படுகோனே

Bookmark and Share

அனுஷ்கா ஷர்மாவை முத்தமிட்ட தீபிகா படுகோனே

போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகம் திரையுலகம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற திரையுலகங்களை விட ஹிந்தித் திரையுலகில் போட்டி, பொறாமை அதிகமாகவே இருக்கும்.

நடிகைகளுக்குள் நட்பு என்பது இருக்கவே இருக்காது என்றும் சொல்வார்கள். ஆனாலும், இந்தக் காலத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ஒரு சில நடிகைகள் தற்போது நட்பாகப் பழகி வருகிறார்கள்.

சமீபத்தில் அனுஷ்கா ஷர்மாவை, தீபிகா படுகோனே முத்தமிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி நடிகைகளுக்குள்ளும் நட்பு இருக்கிறது என்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் சென்சார் பற்றிய கூட்டம் ஒன்றில் அவர்களிருவரும் சந்தித்துக் கொண்டார்களாம்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் தீபிகா, அனுஷ்காவைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் இரண்டு ஹீரோயின்கள் ஒருவருக்கொருவர் இப்படி பாசமழை பொழிந்திருப்பதுதான் மும்பை திரையுலக வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions