கோஹ்லி அல்ல ட்யூடுக்காக சைவத்திற்கு மாறிய நடிகை அனுஷ்கா

Bookmark and Share

கோஹ்லி அல்ல ட்யூடுக்காக சைவத்திற்கு மாறிய நடிகை அனுஷ்கா

நடிகை அனுஷ்கா சர்மா தனது செல்ல நாய் ட்யூடுக்காக சைவத்துக்கு மாறியுள்ளார். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார். அவர் ட்யூட் என்ற நாயை வளர்த்து வருகிறார்.

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ட்யூடுடன் தான் நேரத்தை செலவிடுகிறார். இந்நிலையில் செல்ல நாய்க்காக அனுஷ்கா சைவத்திற்கு மாறியுள்ளார்.அனுஷ்கா வளர்க்கும் நாய்க்கு அசைவ உணவு என்றாலே பிடிக்காதாம்.

அசைவ உணவின் வாசம் கூட அந்த நாய்க்கு பிடிக்காதாம்.அசைவ உணவை பார்த்தால் தெறித்தோடும் தனது நாய் ட்யூடுக்காக அனுஷ்கா சைவத்திற்கு மாறிவிட்டாராம்.

பி.கே. பட வெற்றியை அடுத்து அனுஷ்கா சர்மா ரொம்பவே பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.என்ன தான் படங்களில் பிசியாக இருந்தாலும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க தவறுவது இல்லை அனுஷ்கா. அதிலும் குறிப்பாக இந்திய அணி விளையாடும் போது அனுஷ்கா டிவி முன்பு தான் இருக்கிறாராம். காரணம் காதலர் விராட் கோஹ்லி விளையாடுவதை பார்க்க. இதை அனுஷ்காவே தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions