மீண்டும் நவ்தீப் இயக்கத்தில் அனுஷ்கா

Bookmark and Share

மீண்டும் நவ்தீப் இயக்கத்தில் அனுஷ்கா

நவ்தீப் சிங் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான என்.ஹெச். 10 படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம், அனுஷ்கா சர்மா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இவர்கள் இணையும் புதிய படத்திற்கு கன்னடா (Cannada) என்று பெயரிடப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் டிராமாவாக, கன்னடா படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions