கோஹ்லியுடன் திருமணம்: மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் அனுஷ்கா

Bookmark and Share

கோஹ்லியுடன் திருமணம்: மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் அனுஷ்கா

திருமணம் செய்து கொள்வேன் ஆனால் எப்பொழுது என்று தெரியாது என பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். கோஹ்லி இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள விரும்ப அனுஷ்கா மறுத்தார்.

இந்த காரணத்தால் அவர்கள் இந்த ஆண்டின் துவக்கத்தில் பிரிந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் சேர்ந்தனர்.கிரிக்கெட் வீரர்கள் இஷாந்த் சர்மா, யுவராஜ் சிங் ஆகியோர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்ய நினைத்த கோஹ்லிக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.

திருமணம் செய்து கொள்வேன் ஆனால் அது எப்பொழுது நடக்கும் என தெரியவில்லை. நான் இன்னும் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் நிச்சியம் ஒரு நாள் திருமணம் செய்து கொள்வேன் என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.காலம் மாறிக் கொண்டிருக்கிறது.

திருமணமான பிறகும் சரி குழந்தைகள் பெற்ற பிறகும் சரி நடிகைகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றது. இது திரையுலகில் பெண்களுக்கு அருமையான நேரம் என்கிறார் அனுஷ்கா.நான் திருமணத்திற்கு பிறகும் நடிக்க விரும்புகிறேன்.

நடிகைகளுக்கு கொஞ்ச நாள் தான் திரையுலக வாழ்க்கை என்று மக்கள் கூறுவது எனக்கு பிடிக்காது என்று அனுஷ்கா கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிங்கம் 3 இயக்குனர் ஹரிக்கு லக், தங்கப்பரிசு ஆஃபர்!
பட வாய்ப்புகள் குறைந்ததால் ஓட்டல் தொடங்கும் அனுஷ்கா
அனுஷ்காவுடன் அம்பு விடும் பிரபாஸ்.... பாகுபலி 2 தமிழ் டிசைன் வெளியானது!
என்னை கண்ட கண்ட இடங்களில் தொட்டு கஷ்டப்படுத்தினார் - பிரபல இயக்குனர் மீது அனுஷ்கா சர்மா குற்றசாட்டு
அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.
நான் ரெடி தான், ஆனால் அது அதுக்கு நேரம் வர வேண்டாமா?: அனுஷ்கா
இரண்டே இரண்டு காரியம் செய்து சிங்கத்தை சாச்சுப்புட்ட அனுஷ்கா
சூர்யாவின் எஸ்3 படத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு
S3 ரிலீஸ் தள்ளிபோகிறது – புதிய ரிலீஸ் தேதி என்ன?
அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions