அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.

Bookmark and Share

அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.

டேராடூன்: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் கிறிஸ்துமஸை உத்தரகண்டில் கொண்டாடியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடியுள்ளார்.

யார் கண்ணிலும் படமால் நிம்மதியாக இருக்க அவர்கள் உத்தரகண்ட் சென்றனர்.

உத்தரகண்ட் மாநில பிராண்ட் அம்பாசிடரான கோஹ்லி அங்கு வந்துள்ளதை அறிந்த அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் அவரையும், அனுஷ்காவையும் வரவேற்று ட்வீட் போட்டுவிட்டார்.

கோஹ்லியும், அனுஷ்காவும் இந்த ஆண்டின் துவக்கத்தில் காதலை முறித்துக் கொண்டனர். அதன் பிறகு மீண்டும் சேர்ந்துவிட்டனர்.

திருமணம் செய்ய கோஹ்லி துடிக்கிறார். அனுஷ்காவோ திருமணம் பற்றி யோசிக்கக் கூட மறுக்கிறார்.

 

 


Post your comment





Related News
அனுஷ்காவுக்கு வந்த பாலிவுட் பட வாய்ப்பு- ஆனால்?
பிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தையால் பிளானை மாற்றிய அனுஷ்கா
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
பாகுபலி-2வில் தமிழில் மட்டும் அந்த காட்சியை கட் செய்தது ஏன்?
நடிகர் பிரபாஸ் - அனுஷ்கா விரைவில் திருமணம்?
பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!
தமிழகத்தின் 7 வருட வசூல் சாதனையை முறியடித்த பாகுபலி-2, கொண்டாட்டத்தில் விநியோகஸ்தர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions