அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியமா?

Bookmark and Share

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியமா?

35 வயதிலும் நடிகை அனுஷ்கா தொடர்ந்து ஹீரோயினாக அதுவும் பிஸி ஹீரோயினாக நடித்து வருகிறார். சிங்கம் 3, பாகுபலி 2, பாக்மதி என இவர் நடிக்கும் படங்களின் வேலைகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் அனுஷ்காவுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும் பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்தான் மாப்பிள்ளை என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே அவரது திருமணம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
பாகுபலி 2 படத்திற்கு அனுஷ்காவால் வந்த பிரச்சனை
விஜய் சேதுபதி பட டீசரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை
முகத்தை மூடுவதை முதலில் நிறுத்துங்கள்! நடிகை ஷில்பா ஷெட்டி ஆவேசம்
‘ரம்’ படத்தில் நடித்தது நல்ல அனுபவம், நன்றாக தமிழ் பேசுகிறேன்: சஞ்சிதா ஷெட்டி
சிங்கம் 3 இயக்குனர் ஹரிக்கு லக், தங்கப்பரிசு ஆஃபர்!
பட வாய்ப்புகள் குறைந்ததால் ஓட்டல் தொடங்கும் அனுஷ்கா
அனுஷ்காவுடன் அம்பு விடும் பிரபாஸ்.... பாகுபலி 2 தமிழ் டிசைன் வெளியானது!
என்னை கண்ட கண்ட இடங்களில் தொட்டு கஷ்டப்படுத்தினார் - பிரபல இயக்குனர் மீது அனுஷ்கா சர்மா குற்றசாட்டு
அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.
நான் ரெடி தான், ஆனால் அது அதுக்கு நேரம் வர வேண்டாமா?: அனுஷ்கா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions