திருமணத்தை தாண்டி அனுஷ்காவிடம் ரசிகர்கள் வைக்கும் வேண்டுகோள்- இது நடக்குமா?

Bookmark and Share

திருமணத்தை தாண்டி அனுஷ்காவிடம் ரசிகர்கள் வைக்கும் வேண்டுகோள்- இது நடக்குமா?

பாகுபலி படம் மூலம் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருப்பவர் அனுஷ்கா. இப்பட இரண்டாம் பாகம் வந்ததில் இருந்தே பிரபாஸ், அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர்.

ஆனால் திருமணம் குறித்து இருவரும் வேறொரு முடிவில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் அனுஷ்கா ரசிகர்கள் #WeWantAnushkaOnTwitter என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்களின் இந்த விருப்பத்தை அனுஷ்கா நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
கவுதம் மேனனின் அடுத்த படத்தில் அனுஷ்கா - ஹீரோ யாரு தெரியுமா?
தணிக்கையில் 'யு/ஏ': ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது 'பாகமதி'
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகமதி அனுஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்! யார் தெரியுமா
நயன்தாரா, அனுஷ்காவை அடுத்து ஓவியா எடுத்த முடிவு - குஷியான ரசிகர்கள்.!
அனுஷ்கா வழியை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ் - கை கொடுக்குமா?
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
அனுஷ்காவா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions