வரலாற்று படத்தில் ஆய்வாளராக நடிக்கும் அனுஷ்கா!

Bookmark and Share

வரலாற்று படத்தில் ஆய்வாளராக நடிக்கும் அனுஷ்கா!

நடிகை அனுஷ்கா தற்போது அருந்ததி, ருத்ரம்மா தேவி பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள பாஹ்மதி எனும் தெலுங்கு ஹை பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார்.

அஷோக் இயக்கும் இப்படத்தில் ஜெயராம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இப்படத்தில் அனுஷ்கா ராணியாகவும் ஆய்வாளராகவும் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions