அனுஷ்காவால் அலறும் மற்ற நாயகிகள்- ஏன் தெரியுமா?

Bookmark and Share

அனுஷ்காவால் அலறும் மற்ற நாயகிகள்- ஏன் தெரியுமா?

ஒரு கதைக்காக தங்களை வருத்திக் கொள்ளும் நடிகர்களை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் நாயகிகளில் ஒரு படத்துக்காக தன் உடலை ஏற்றி நடித்தவர் நடிகை அனுஷ்கா.இஞ்சி இடுப்பழகி படத்தில் குண்டான பெண்ணாக நடிப்பதற்காக தனது உடல் எடையை ஏற்றினார் அனுஷ்கா.

வேறு எந்த நடிகையும் எடுக்காத ரிஸ்கை எடுத்த அனுஷ்கா இப்போது தனது உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்படுகிறார்.இதனாலேயே அவர் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளார்.

தற்போது அவர் உடலை குறைக்க கஷ்டப்படுவதை பார்த்த மற்ற நாயகிகள் படத்துக்காக தன்னால் உடல் எடையை எல்லாம் கூட்ட முடியாது என்று கூறிவருகிறார்களாம்.


Post your comment





Related News
அழகிய அனுஷ்கா பிறந்த நாளில் இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
அனுஷ்காவின் கண்டிஷனால் ஆடி போன தயாரிப்பாளர்கள்.!
அனுஷ்காவுடன் நிச்சயதார்தம் பற்றி மனம் திறந்த பிரபாஸ் - என்ன சொல்றார் பாருங்க.!
அனுஷ்காவிற்கு டிசம்பரில் நிச்சயதார்தம், ஷாக் ஆகாம மாப்பிளை யாருனு பாருங்க.!
அனுஷ்கா படங்களை தவிர்ப்பதன் காரணம் இதுதானா?
பிரபாஸ் விஷயத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது நடந்துவிடுமா?
27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?
வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: அனுஷ்கா
அனுஷ்காவுடன் சீனா செல்லும் பிரபாஸ்- இதற்காகவா?
பாகுபலி-2 போல் ஒரு மோசமான படத்தை 10 ரூபாய் கூட கொடுத்து பார்க்க மாட்டேன்- பிரபல இயக்குனர் அதிரடி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions