அனுஷ்கா படங்களை தவிர்ப்பதன் காரணம் இதுதானா?

Bookmark and Share

அனுஷ்கா படங்களை தவிர்ப்பதன் காரணம் இதுதானா?

நடிகை அனுஷ்கா பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் தன் சாதனையை நிரூபித்துள்ளார். தேவசேனா என்ற அவரது கதாபாத்திரத்தை மறக்க முடியாது.இதற்கு முன் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டியவர் பின் குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். பாகுபலி படத்திற்காகவும் உடல் எடையை குறைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

பின் கடைசியில் அனுஷ்காவை படத்தில் டிஜிட்டல் முறையில் உடல் எடையை குறைத்து காட்டியிருந்தார்கள். தற்போது பாஹ்மதி படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா.படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. மேலும் தற்போது அவர் சினிமாவிற்கு சிறிது ஒய்வு கொடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

இந்த நேரத்தை முழுக்க முழுக்க யோகா, உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உடல் எடையை குறைப்பதில் உறுதியாக இருக்கிறாராம்


Post your comment





Related News
அழகிய அனுஷ்கா பிறந்த நாளில் இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
அனுஷ்காவின் கண்டிஷனால் ஆடி போன தயாரிப்பாளர்கள்.!
அனுஷ்காவுடன் நிச்சயதார்தம் பற்றி மனம் திறந்த பிரபாஸ் - என்ன சொல்றார் பாருங்க.!
அனுஷ்காவிற்கு டிசம்பரில் நிச்சயதார்தம், ஷாக் ஆகாம மாப்பிளை யாருனு பாருங்க.!
பிரபாஸ் விஷயத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது நடந்துவிடுமா?
அனுஷ்காவால் அலறும் மற்ற நாயகிகள்- ஏன் தெரியுமா?
27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?
வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: அனுஷ்கா
அனுஷ்காவுடன் சீனா செல்லும் பிரபாஸ்- இதற்காகவா?
பாகுபலி-2 போல் ஒரு மோசமான படத்தை 10 ரூபாய் கூட கொடுத்து பார்க்க மாட்டேன்- பிரபல இயக்குனர் அதிரடி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions