இஞ்சி இடுப்பழகிக்கு பாராட்டு

Bookmark and Share

இஞ்சி இடுப்பழகிக்கு பாராட்டு

பிவிபி சினிமாஸ் தற்போது இஞ்சி இடுப்பழகி, பெங்களூரு டேய்ஸ் ரீமேக், நாகார்ஜுனா, கார்த்தி ஆகியோர் நடிக்கும் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்து வருகிறது.  
பிவிபி சினிமாஸ்  தயாரித்த இரண்டாம் உலகம் படம் சரியாக போகாததால் ஆர்யாவும், அனுஷ்காவும் இஞ்சி இடுப்பழகி படத்தில் சம்பளமில்லாம் நடித்து கொடுப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. 

இதுவரை தனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் அனுஷ்கா கேட்கவில்லையாம். அனுஷ்கா உடல் எடையைக் கூட்டி குண்டாக நடிப்பதற்காக நிறைய சாப்பிட்டும், உடற்பயிற்சி செய்தும் நிறைய செலவு செய்து தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். இதனால் அனுஷ்காவை தயாரிப்பாளர் பாராட்டி உள்ளார்..


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions