யோகா வாழ்க்கைக்கு முக்கியமானது : அனுஷ்கா பேட்டி

Bookmark and Share

யோகா வாழ்க்கைக்கு முக்கியமானது : அனுஷ்கா பேட்டி

யோகா பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி நடிகைகள் கருத்து தெரிவித்தனர். நடிகை அனுஷ்கா கூறியதாவது:-

‘‘யோகா வாழ்க்கைக்கு முக்கியமானது. யோகா பயிற்சியில் ஈடுபடுபவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒழுக்கத்தோடு வாழ்வார்கள். இளமைதோற்றம் மற்றும் வசீகரத்தோடு காட்சி அளிப்பார்கள்.

நான் யோகா கற்ற பிறகுதான் எனது வாழ்க்கையே மாறியது. நடிகையானேன். எனது உடல் கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் இருப்பதற்கு யோகாதான் காரணம்.

தினமும் இரண்டு மணி நேரம் யோகா செய்கிறேன். படப்பிடிப்புகளில் மற்றவர்களுக்கும் யோகா சொல்லி தருகிறேன். எல்லோரும் யோகாவை வாழ்க்கையின் ஒரு அங்கமாக பாவிக்க வேண்டும்.’’

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions