அனுஷ்காவுக்கு வந்த பாலிவுட் பட வாய்ப்பு- ஆனால்?

Bookmark and Share

அனுஷ்காவுக்கு வந்த பாலிவுட் பட வாய்ப்பு- ஆனால்?

பாகுபலி படத்துக்கு பிறகு பல கோடி ரசிகர்களின் ஆசை நாயகியாக மாறிவிட்டார் அனுஷ்கா.ஒருபக்கம் பிரபாஸ் சாஹோ படத்திலும், ராணா புதுப்படங்களிலும் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் இதுவரை அனுஷ்காவின் அடுத்த படம் என்ன என்பது மட்டும் தெரியாமல் இருந்தது..

இந்த நிலையில், நிவாஸ் என்ற பாலிவுட் இயக்குனர் ஜுவனைல் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் கதையை அனுஷ்காவிடம் கூறியிருக்கிறார். அனுஷ்காவும் அந்த கதை தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாக கூறியிருக்கிறார். ஆனால் இன்னும் அனுஷ்காவின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.

இயக்குனரோ அனுஷ்கா கால்ஷீட் கொடுத்தால் தான் படத்தை துவங்குவேன் என்று கூறிவருவதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions