அனுஷ்காவா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

அனுஷ்காவா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன்னுடைய எடையை கூட்டிய அனுஷ்கா அதன் பின் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதனையடுத்து தற்போது பாக்மதி படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய எடையை குறைத்து வித்தியாசமான ஸ்டைலில் போட்டோ ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இதனை பார்க்கும் ரசிகர்கள் அனுஷ்காவா இது? என வியந்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
நடிகைகளின் அம்மாக்களை பார்த்து இருக்கீங்களா? - அழகிய புகைப்படங்கள் உள்ளே.!
ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி
சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளிகளுக்கு அனுஷ்கா பதிலடி.!
பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த அனுஷ்காவின் பாகமதி - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions