அனுஷ்கா கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் இந்தி பட இயக்குனர்

Bookmark and Share

அனுஷ்கா கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் இந்தி பட இயக்குனர்

‘பாகுபலி’ பிரமாண்ட வெற்றிக்குபிறகு அனுஷ்கா மிகவும் பிரபலம் ஆகி விட்டார். அவரை இந்தி பட உலகத்துக்கு இழுக்க பல முன்னணி டைரக்டர்கள் போட்டி போடுகிறார்கள். பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் அனுஷ்கா எதையும் ஏற்கவில்லை.

இந்த நிலையில், டைரக்டர் நிவாஸ் இயக்கும் ‘ஜுவலைல்’ என்ற இந்தி படத்துக்கு அனுஷ்காவிடம் கதை சொல்லப்பட்டது. அனுஷ்கா கதை பிடித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார். என்றாலும் இதுவரை கால்ஷீட் கொடுக்கவில்லை.ஆனால், “இந்த படத்திற்கு அனுஷ்காவின் கால்ஷீட் கிடைத்த பிறகே படத்தை தொடங்குவேன்.

அவருடன் பணிபுரிவது மிகப்பெரிய அனுபவமாக இருக்கும்” என்று டைரக்டர் நிவாஸ் பிடிவாதமாக காத்து இருப்பதாக இந்தி பட வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Post your comment





Related News
அனுஷ்கா படங்களை தவிர்ப்பதன் காரணம் இதுதானா?
பிரபாஸ் விஷயத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது நடந்துவிடுமா?
அனுஷ்காவால் அலறும் மற்ற நாயகிகள்- ஏன் தெரியுமா?
27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?
வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: அனுஷ்கா
அனுஷ்காவுடன் சீனா செல்லும் பிரபாஸ்- இதற்காகவா?
பாகுபலி-2 போல் ஒரு மோசமான படத்தை 10 ரூபாய் கூட கொடுத்து பார்க்க மாட்டேன்- பிரபல இயக்குனர் அதிரடி
திருமணத்தை தாண்டி அனுஷ்காவிடம் ரசிகர்கள் வைக்கும் வேண்டுகோள்- இது நடக்குமா?
பிரபாஸிற்காக அனுஷ்கா எடுக்கும் அதிரடி முடிவு- இனி யாரும் கேட்க முடியாது
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions