பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த அனுஷ்காவின் பாகமதி - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!

Bookmark and Share

பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த அனுஷ்காவின் பாகமதி - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் அனுஷ்கா, இவரது நடிப்பில் வெளியான அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற திரில்லர் படங்கள் மிக பெரிய வரவேற்பை பெற்றன.

இதனையடுத்து இவரது நடிப்பில் கடந்த வாரம் பாகமதி என்ற திரில்லர் படம் வெளியாகி இருந்தது, இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இந்த படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது, இந்தியா முழுவதும் படம் இதுவரை ரூ 30 கோடி வசூல் செய்துள்ளது, உலகம் முழுவதும் சேர்ந்து ரூ 37 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் நாளில் மட்டும் படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ 12 கோடி வசூல் செய்துள்ளது, கதாநாயகிகளை மையாக கொண்ட படங்களுக்கு இவ்வளவு வசூல் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
நடிகைகளின் அம்மாக்களை பார்த்து இருக்கீங்களா? - அழகிய புகைப்படங்கள் உள்ளே.!
ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி
சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளிகளுக்கு அனுஷ்கா பதிலடி.!
நயன்தாரா பற்றி கேட்காதீங்க, கொதித்த பிரபல முன்னணி நடிகை - யார்? ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions