அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?

Bookmark and Share

அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் அனுஷ்கா. அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி என பல படங்களில் தன்னுடைய நடிப்பால் மிரட்டியவர்.

இதனையடுத்து சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகி இருந்த பாகமதி படத்திலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி தெறிக்க விட்டு இருந்தார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரும் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் அவரது மனைவியுடன் சேர்ந்து பாகமதி படத்தை பார்த்துள்ளார்.

பின்னர் படத்தையும் படக்குழுவையும் பாராட்டி பேஸ்புக்கில் பாராட்டியுள்ளார், மேலும் பாகமதி படத்தால் தன்னுடைய மனைவி நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions