அழகிய அனுஷ்கா பிறந்த நாளில் இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

அழகிய அனுஷ்கா பிறந்த நாளில் இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகிறார் அனுஷ்கா. இவர் தற்போது பாகுபலி படத்தை அடுத்து பாக்மதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பாகுபலியை போலவே பயங்கரமாக உருவாகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனுஷ்காவின் பிறந்த நாளை ஸ்பெஷலாக இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் அழகான அனுஷ்கா வித்தியாசமாக தோற்றமளிக்கிறார், இதனை பார்க்கும் ரசிகர்கள் பாகுபலி அழகி அனுஷ்காவா இது என ஆச்சரித்துடன் கேட்டு வருகின்றனர்.

 


Post your comment





Related News
அனுஷ்காவின் கண்டிஷனால் ஆடி போன தயாரிப்பாளர்கள்.!
அனுஷ்காவுடன் நிச்சயதார்தம் பற்றி மனம் திறந்த பிரபாஸ் - என்ன சொல்றார் பாருங்க.!
அனுஷ்காவிற்கு டிசம்பரில் நிச்சயதார்தம், ஷாக் ஆகாம மாப்பிளை யாருனு பாருங்க.!
அனுஷ்கா படங்களை தவிர்ப்பதன் காரணம் இதுதானா?
பிரபாஸ் விஷயத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது நடந்துவிடுமா?
அனுஷ்காவால் அலறும் மற்ற நாயகிகள்- ஏன் தெரியுமா?
27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?
வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: அனுஷ்கா
அனுஷ்காவுடன் சீனா செல்லும் பிரபாஸ்- இதற்காகவா?
பாகுபலி-2 போல் ஒரு மோசமான படத்தை 10 ரூபாய் கூட கொடுத்து பார்க்க மாட்டேன்- பிரபல இயக்குனர் அதிரடி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions