அனுஷ்காவின் கண்டிஷனால் ஆடி போன தயாரிப்பாளர்கள்.!

Bookmark and Share

அனுஷ்காவின் கண்டிஷனால் ஆடி போன தயாரிப்பாளர்கள்.!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக விளங்கி வருகிறார் அனுஷ்கா, பாகுபலி, அருந்ததி, ருத்ரமா தேவி ஆகிய படங்களின் மூலம் தன்னுடைய நடிப்பாற்றலை உலகிற்கே வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களிலும், நாயகிகளுக்கு முக்கியத்துவம் உடைய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் தற்போது பாக்மா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு அடுத்ததாக அவருடைய எந்த படத்தின் அறிவிப்பும் வெளியாகிவில்லை, இந்நிலையில் தற்போது இனி நான் எனக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் மட்டும் தான் நடிப்பேன்.

அது முன்னணி நடிகர்களின் படமாக இருந்தாலும் எனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும், இல்லையேல் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். இவருடைய இந்த முடிவு பல தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Post your comment





Related News
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions