பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்

Bookmark and Share

பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்

ராஜமௌலி இயக்கத்தில் இந்தியாவையே கலக்கிய படம் பாகுபலி-2. இப்படம் உலகம் முழுவதும் ரூ 1600 கோடி வரை வசூல் செய்துவிட்டது.இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் மட்டும் ரூ 500 கோடி Net அடிப்படையில் வசூல் செய்துள்ளதாம், இதை தயாரிப்பாளர் தரப்பே வெளியிட்டுள்ளது.

மேலும், ஹிந்தியில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் பாகுபலி-2 தான் என பெருமையாக தெரிவித்துள்ளது.பாகுபலி-2 நேரடி ஹிந்தி படம் கூட இல்லை, டப்பிங் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions