அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி

Bookmark and Share

அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி

அனுஷ்கா நடித்துள்ள பாகமதி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. அந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் அனுஷ்காவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தை நடிகர் ராம் சரண் தன் மனைவியுடன் சென்று பார்த்துள்ளார். "படம் அவ்வளவு த்ரில்லிங்காக இருந்தது, என் மனைவியின் தூக்கமே போய்விட்டது" என பின்னர் ராம் சரண் கூறியியுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
நடிகைகளின் அம்மாக்களை பார்த்து இருக்கீங்களா? - அழகிய புகைப்படங்கள் உள்ளே.!
ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions