அனுஷ்கா வழியை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ் - கை கொடுக்குமா?

Bookmark and Share

அனுஷ்கா வழியை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ் - கை கொடுக்குமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டியிருந்தார், பின்னர் எடையை குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.

பாகுபலி படத்திலும் இவரது உடல் எடையை கிராபிக்ஸ் கொண்டு குறைத்திருந்தனர். இதேபோல் தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் மகாநதி படத்திற்காக அவரது எடையை கூட்ட சொல்லி இருக்கின்றனர்.

ஆனால் கீர்த்தி சுரேஷ் உடல் எடையை ஏற்ற முடியாது என கூறி விட்டதால் படத்தில் கிராபிக்ஸ் மூலம் உடல் எடையை உயர்த்த உள்ளார்களாம். ஏற்கனவே இந்த படத்தில் சமந்தா நடித்து வரும் நிலையில் தற்போது அனுஷ்காவும் பிரகாஷ் ராஜும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions