நயன்தாரா, அனுஷ்காவை அடுத்து ஓவியா எடுத்த முடிவு - குஷியான ரசிகர்கள்.!

Bookmark and Share

நயன்தாரா, அனுஷ்காவை அடுத்து ஓவியா எடுத்த முடிவு - குஷியான ரசிகர்கள்.!

ஒரே பாடலில் கிடுகிடுவென வளர்ச்சி அடைவதெல்லாம் திரையுலக படங்களில் மட்டும் தான் சாத்தியம், ஆனால் இது ஓவியாவின் வாழ்க்கையில் உண்மையாகவே நடந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

பிக் பாஸ் என்ற ஒரே நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் தெரியாத சாதாரண நடிகையாக இருந்த ஓவியா இன்று உலகம் அறியும் நடிகையாகி விட்டார், மேலும் இவருக்கு தற்போது கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆனால் ஓவியா சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் காஞ்சனா-3 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அடுத்ததாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க உள்ளாராம். இதனை அவரே ட்விட்டரில் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

 பல வருடங்களாக முன்னணி நடிகைகளாக வலம் வரும் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா போன்றவர்கள் தான் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றனர், தற்போது இந்த வரிசையில் ஓவியாவும் இணைந்துள்ளார்.

 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions