அனுஷ்காவிற்கு டிசம்பரில் நிச்சயதார்தம், ஷாக் ஆகாம மாப்பிளை யாருனு பாருங்க.!

Bookmark and Share

அனுஷ்காவிற்கு டிசம்பரில் நிச்சயதார்தம், ஷாக் ஆகாம மாப்பிளை யாருனு பாருங்க.!

பாகுபலி படத்தின் மூலமாக உலகம் அறியும் பிரபலன்களாக மாறி விட்டனர் பிரபாஸும் அனுஷ்காவும். இந்த படத்தில் இவர்களது நடிப்பையும் ஜோடி பொருத்தத்தையும் பார்த்து ரசிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இணைய வேண்டுமென ஆசை பட்டனர்.

இவர்களும் காதலித்து வருவதாக தகவல்கள் தொடர்கதை போல வந்து கொண்டே இருந்தன, இந்நிலையில் தற்போது பிரபாஸின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்தாக செய்தியாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் பிரபாஸுக்கும் அனுஷ்காவிற்கும் டிசம்பர் மாதம் நிச்சயதார்தம் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார், மேலும் அனுஷ்கா உடல் எடையை குறைக்க ஜிம்மில் தவமாய் தவம் கிடப்பது படத்திற்காக அல்ல பிரபாஸுக்காக தான் என கூறியுள்ளார்.

யார் என்ன சொன்னாலும் இவர்கள் இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தால் தான் இந்த தகவல்கள் உண்மையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மனைவி அனுஷ்காவுக்கு விராட் கோலி கொடுத்த காஸ்ட்லி பரிசு என்ன தெரியுமா? சர்ப்பிரைஸ் லீக்
அடேங்கப்பா அனுஷ்காவின் திருமண மோதிரம் மட்டுமே இவ்வளவு விலையா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
மெர்சல், விவேகம் மற்றும் சூர்யா பட சாதனையை ஒரே நாளில் முறியடித்த பிரபலம் - யார் தெரியுமா?
அனுஷ்கா வழியை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ் - கை கொடுக்குமா?
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
அனுஷ்காவா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
அழகிய அனுஷ்கா பிறந்த நாளில் இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
அனுஷ்காவின் கண்டிஷனால் ஆடி போன தயாரிப்பாளர்கள்.!
அனுஷ்காவுடன் நிச்சயதார்தம் பற்றி மனம் திறந்த பிரபாஸ் - என்ன சொல்றார் பாருங்க.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions