பிரபாஸிற்காக அனுஷ்கா எடுக்கும் அதிரடி முடிவு- இனி யாரும் கேட்க முடியாது

Bookmark and Share

பிரபாஸிற்காக அனுஷ்கா எடுக்கும் அதிரடி முடிவு- இனி யாரும் கேட்க முடியாது

பிரபாஸ்-அனுஷ்கா ஜோடி பாகுபலி-2 படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டது. தற்போது எல்லோரும் இவர்கள் உண்மையாகவே காதலிக்கின்றார்கள் என நினைத்து வருகின்றனர்.

இந்த ஜோடியும் இதுக்குறித்து வாய் திறக்கவே இல்லை, இந்நிலையில் ஆந்திரா மீடியாக்களில் இவர்கள் இருவரும் குடும்பமே நடத்துவது போல் கதை எழுதி வருகின்றனர்.

இதை பார்த்த அனுஷ்கா, இனி பிரபாஸுடன் என்னை சேர்த்து பேசினாலோ, அவர் பெயர் கலங்கும் படி ஏதும் செய்தி வெளியிட்டாலோ போலிஸில் புகார் கொடுப்பேன் என்று கூறிவருகின்றாராம்.


Post your comment





Related News
அனுஷ்கா படங்களை தவிர்ப்பதன் காரணம் இதுதானா?
பிரபாஸ் விஷயத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது நடந்துவிடுமா?
அனுஷ்காவால் அலறும் மற்ற நாயகிகள்- ஏன் தெரியுமா?
27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?
வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: அனுஷ்கா
அனுஷ்காவுடன் சீனா செல்லும் பிரபாஸ்- இதற்காகவா?
பாகுபலி-2 போல் ஒரு மோசமான படத்தை 10 ரூபாய் கூட கொடுத்து பார்க்க மாட்டேன்- பிரபல இயக்குனர் அதிரடி
திருமணத்தை தாண்டி அனுஷ்காவிடம் ரசிகர்கள் வைக்கும் வேண்டுகோள்- இது நடக்குமா?
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்
பாகுபலி பிரபாஸுக்கு திருமணம்- ஆனால் அனுஷ்கா இல்லை, பெண் இவர்தானாம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions