பாகமதி அனுஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்! யார் தெரியுமா

Bookmark and Share

பாகமதி அனுஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்! யார் தெரியுமா

நடிகை அனுஷ்கா தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகை. பெரும் சாதனை பாகுபலி படத்தை அடுத்து அவரின் நடிப்பில் விரைவில் வெளியாக இருப்பது பாகமதி.

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்தது. மூன்று மணி நேரங்களிலேயே 1 மில்லியன் பார்வைகளை தாண்டி தற்போது 4 மில்லியன் பார்வைகளை கடந்து விட்டது. அனுஷ்காவும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தற்போது நடிகர் பிரபாஸ் அனுஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குட் லக் ஸ்வீட்டி. மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
நடிகைகளின் அம்மாக்களை பார்த்து இருக்கீங்களா? - அழகிய புகைப்படங்கள் உள்ளே.!
ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி
சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளிகளுக்கு அனுஷ்கா பதிலடி.!
பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த அனுஷ்காவின் பாகமதி - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!
நயன்தாரா பற்றி கேட்காதீங்க, கொதித்த பிரபல முன்னணி நடிகை - யார்? ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions