அனுஷ்கா போல எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடிக்க அவசியம் இல்லை - தமன்னா

Bookmark and Share

அனுஷ்கா போல எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடிக்க அவசியம் இல்லை - தமன்னா

இலியானாவுடன் ‘கேடி’ படத்தில் தமிழில் அறிமுகமான தமன்னா பின்னர் தமிழ் திரை உலகின் முன்னணி நாயகியாக உயர்ந்தார். இன்று வரை நிலையான இடத்தில் இருக்கிறார்.

தெலுங்கிலும் முக்கிய இடம் பிடித்திருக் கிறார். ‘பாகுபலி’ படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ‘பாகுபலி–2’ லும் இடம் பிடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘தோழா’ வெற்றிப்படமாக அமைந்தது.

இப்போது தமிழில் தர்மதுரை, கத்திச்சண்டை படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பிரபுதேவாவுடன் நடிக்கும் புதிய படத்துக்காக தமன்னா தனது எடையை அதிகரித்திருக்கிறார். கதைக்காக அவர் இந்த முயற்சியில் இறங்கி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. இதுபற்றி தமன்னாவிடம் கேட்டபோது...

“நான் பிரபுதேவாவடன் நடிக்கும் படத்தில் எனது வழக்கமான தோற்றத்தில்தான் நடிக்கிறேன். இது உடம்பின் எடையை அதிகரித்து நடிப்பதற்கான கதை அல்ல. நான் இதுவரை அனுஷ்கா போல எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடித்தது இல்லை. அப்படி நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த முயற்சியில் இறங்கும் எண்ணமும் கிடையாது” என்றார்.

 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions