இந்தியாவிலேயே நம்பர் 1 வசூல், இவ்வளவு முன்பதிவா? பாகுபலி-2 சாதனை

Bookmark and Share

இந்தியாவிலேயே நம்பர் 1 வசூல், இவ்வளவு முன்பதிவா? பாகுபலி-2 சாதனை

பாகுபலி-2 தான் இந்தியாவில் எங்கு திரும்பினாலும் தற்போது உள்ள பேச்சு. இன்னும் இரண்டே தினங்களில் திரைக்கு வரும் இப்படத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் தான்.

பெங்களூர் ஊர்வசி திரையரங்கில் மட்டும் ரூ 30 லட்சத்திற்கு முன்பதிவு ஆகியுள்ளதாம், இவை ஒரு நாள் கணக்கு தானாம்.

இந்தியாவிலேயே ஒரு திரையரங்கில் அதிக முன்பதிவு ஆனது இவை தான் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions