பாகுபலி-2விற்காக கலெக்டர் செய்த காரியத்தை பார்த்தீர்களா!

Bookmark and Share

பாகுபலி-2விற்காக கலெக்டர் செய்த காரியத்தை பார்த்தீர்களா!

பாகுபலி-2 நாளை உலகம் முழுவதும் மிகப்பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டக் கலெக்டர் அமர்பளி கட்டா அடிமட்டப் பணியாளர்களின் உழைப்பைப் பாராட்டும் விதமாக, நாளை வெளிவர இருக்கும் 'பாகுபலி-2' படத்துக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகளை முதல் நாள், முதல் காட்சிக்கு ஏற்பாடுசெய்து கொடுத்துள்ளார்.

வாரங்கல் மாவட்டத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைக்க உதவும் துப்புரவு பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இதை செய்தாராம்.


Post your comment





Related News
இங்கிலீஷ் படத்தில் தாதாவாக மிரட்டும் ராம்கி
OMR-ஐ ரசிகர்கள் கூட்டத்தால் திணற வைத்த ஓவியா - வைரலாகும் புகைப்படம்.!
மெர்சல் டைட்டில் முடக்கத்திற்கு இந்த நடிகர் தான் காரணமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
அம்மாடி சீனாவில் மட்டும் ரஜினியின் 2.O இத்தனை தியேட்டர்களில் ரிலீசா? - மிரண்டு போன திரையுலகம்.!
மெர்சல் போனா என்ன? தளபதி விஜய் கொடுத்த மாஸ் டைட்டில் - அட்டகாசமான தகவல்.!
அரைகுறை உடையில் நடிகை செய்த வேலை - வைரலாகும் புகைப்படம் உள்ளே !
மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?
இதுலயும் மெர்சல் டீஸர் தான் உலகில் நம்பர் 1 - இப்படி பண்ணிட்டாங்களே?
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions