சூர்யாவின் சிங்கம்-3 தமிழகத்தின் உண்மையான வசூல் இது தான், லாபம் வந்ததா?

Bookmark and Share

சூர்யாவின் சிங்கம்-3 தமிழகத்தின் உண்மையான வசூல் இது தான், லாபம் வந்ததா?

சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம்-3 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வசூல் 6 நாட்களில் ரூ 100 கோடியை எட்டியதாக கூறப்பட்டது.

ஆனால், ஒரு சில விநியோகஸ்தர்கள் படம் வசூலே செய்யவில்லை என கூறி வந்தனர்.

நமக்கு கிடைத்த தகவலின்படி சிங்கம்-3 தற்போது வரை தமிழகத்தில் மட்டுமே ரூ 45 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.

இப்படத்தை தமிழகத்தில் ரூ 40 கோடி வரை வியாபாரம் செய்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவில் கூட நல்ல வியாபரம் ஆகியுள்ளதாக கூறப்பட்டது. அங்கு படம் சுமாரான லாபத்தை கொடுத்துள்ளது.

இதை வைத்து பார்க்கையில் தமிழகத்தில் சிங்கம்-3க்கு பெரிய லாபம் இல்லை என்றாலும், போட்ட பணத்திற்கு பாதிப்பு இல்லை என கூறப்படுகின்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions