பிரபல நடிகை சூர்யா படத்துடன் நின்று புகைப்படம் எடுத்து என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

Bookmark and Share

பிரபல நடிகை சூர்யா படத்துடன் நின்று புகைப்படம் எடுத்து என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் ஒவ்வொரு வரும் மிகவும் வித்தியாசமானவர்கள். தங்கள் நாயகன் படம் வந்தால் அவர்கள் கொண்டாடும் விதமே வேறு.

அண்மையில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் சூர்யாவின் சிங்கம் 3. சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் போஸ்டர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார் மலையாள நடிகை அனுஸ்ரீ.

பின் அதை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, தீவிர சூர்யா ரசிகையான நான் அவர் படங்கள் வந்தாலே மகிழ்ச்சியாக இருப்பேன். அதோடு அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அதோடு நட்பின் நாயகன், என்னுடைய சூப்பர் ஹீரோ என்றும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய தமிழ் படங்கள்- முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
இத்தனை கோடி வசூலித்துள்ளதா சூர்யாவின் S3- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
மொத்தமாக இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா சூர்யாவின் S3
சூர்யாவின் S3 பட தயாரிப்பு குழு வெளியிட்ட அதிரடி தகவல்
சிங்கத்துக்கு வந்த சிக்கல், போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு
சூர்யாவின் S3 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதானா?
சூர்யாவின் S3 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதா?
மீண்டும் தள்ளிப்போகுமா சூர்யாவின் 'எஸ் 3'
விஜய், சூர்யா ரசிகர்கள் கடும் மோதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions