அப்போலோவில் ஜெயலலிதா இருந்த அறையின் ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

அப்போலோவில் ஜெயலலிதா இருந்த அறையின் ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

இரண்டு தினங்களுக்கு முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடைசி 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போலோவில் இரண்டாவது தளத்தில் உள்ள MDCCU-வில் உள்ள ஒரு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த வார்டில் உள்ள ஒரு அறையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஒருநாள் வாடகை மட்டுமே 25 ஆயிரம் ரூபாய். ஆகமொத்தம் 75 நாட்களில் அப்போலோவில் அவர் தங்கியிருந்த செலவு மட்டும் 18,75,000 ரூபாய். எப்படியும் மருத்துவர்கள் கட்டணம்,

மருந்து செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டால் அவரது சிகிச்சைக்கு கோடிக்கணக்கில் செலவாகி இருக்குமாம்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions