அப்பா படத்தின் ரீமேக்கில் ஆஷாசரத்!

Bookmark and Share

அப்பா படத்தின் ரீமேக்கில் ஆஷாசரத்!

மலையாளத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தில் நடித்து பிரபலமானவர் ஆஷா சரத். அதோடு தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் நடித்தார். மேலும் கமலின் தூங்காவனம் படத்தில் நடித்த ஆஷா சரத் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அப்பா படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யும் சமுத்திரகனி, அந்த படத்தில் நாயகனாக நடிக்கும் ஜெயராமிற்கு ஜோடியாக ஆஷாசரத்தை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

தமிழில் யுவலட்சுமி என்பவர் நடித்த அந்த வேடத்திற்கு மலையாளத்தில் இன்னும் கூடுதல் வெயிட் சேர்க்கிறாராம் சமுத்திரகனி. அதுமட்டுமின்றி, கேரளாவின் சூழலுக்கேற்ப அப்பா கதையில் சின்னச்சின்ன திருத்தங்களையும் செய்துள்ளாராம் சமுத்திரக்கனி.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது? - ஷாக்காகிய புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions