பொள்ளாச்சியில் மையம் கொண்டிருக்கும் அப்பாடக்கர் டீம்

Bookmark and Share

பொள்ளாச்சியில் மையம் கொண்டிருக்கும் அப்பாடக்கர் டீம்

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிக்கும் அப்பாடக்கர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. முக்கியமான காட்சியை இங்கு சுராஜ் படமாக்கி வருகிறார். 

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அப்பாடக்கரின் டாக்கி போர்ஷன் அடுத்த மாதம் முதல் வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு பாடல் காட்சிகள் எடுக்க உள்ளனர்.  சமீபத்தில் நடிகர் விவேக் அப்பாடக்கர் டீமுடன் கலந்து கொண்டார். ஆக்ஷன் கலந்த காதல் படமாக அப்பாடக்கர் தயாராகி வருகிறது.


Post your comment





Related News
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions